சென்னை: ஹார்ட் டிஸ்க் திருட்டில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஹார்ட் டிஸ்க் திருட்டு குறித்து முறையான சிபிஐ விசாரணை நடத்தி உண்மை வெளிவரவேண்டும். சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என்று எடப்பாடி கூறியுள்ளார்.
