×

83வது பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: 83வது பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது சமூக வலைதள பதிவில்;
இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். ‘இசைஞானி’ என்று தலைவர் கலைஞர் பட்டம் சூட்டினார். அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்.

Tags : Ilayaraja ,K. ,Stalin ,Chennai ,K. Stalin ,
× RELATED திருவள்ளூர் அருகே போந்தவாக்கத்தில்...