×

சென்னை தண்டயார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட இளைஞர் கொலை – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை: சென்னை தண்டயார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பொறுப்பின் தன்மை உணராமல் பஞ்ச் டயலாக் பேசும் ரீல்ஹீரோவாகவே விஜய் இன்னும் இருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். போதைப்பொருள் விற்றதை தட்டிக்கேட்டால் கொல்லைதான் பதிலா?, இதுதான் மாற்றமா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : EDAPPADI PALANISAMI ,CHENNAI DANDYARBETTA ,Chennai ,Chief Secretary ,Eadapadi Palanisami ,Thandyarpetta, Chennai ,VIJAY ,
× RELATED இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து