×

அனைத்து தனியார் பள்ளிகளில் கட்டண பலகை கட்டாயம்

சென்னை: மாநில தகவல் ஆணைய உத்தரவின்படி கட்டண விவரங்களை காட்சிப்படுத்த தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மெட்ரிக், சி.பி.எஸ்.இ, அரசு உதவி பெரும் பள்ளிகளில் கல்வி கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது . மாணவர்கள், பெற்றோர் தெரிந்துகொள்ள கல்வி கல்வி கட்டண விவரத்தை தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,State Information Commission ,
× RELATED இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து