×

கோவை காரமரத்தூர் அருகே புலம்பெயர் தொழிலாளி அழுகிய நிலையில் சடலமாக மீட்பு!!

கோயம்புத்தூர்: கோவை காரமரத்தூர் அருகே புலம்பெயர் தொழிலாளி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மஜிபுல் மொண்டல் (37) சடலமாக மீட்கப்பட்ட நிலையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Karamarathur ,Coimbatore ,Majiful Mondal ,West Bengal ,
× RELATED கோடை விடுமுறை முடிந்து சென்னை...