மத்திய பல்கலை. மாணவர் சேர்க்கைக்கான CUET நுழைவு தேர்வு – இன்று பிற்பகல் தேர்வு நடைபெறும் நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தொடங்குவதில் தாமதம். கணினி வழியில் தேர்வு நடைபெறும் நிலையில் தொழில்நுட்பக் கோளாறு. பிற்பகல் 3 மணிக்கு பதிலாக 4 மணிக்கு தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
