×

ஒன்றிய அரசின் அறிவுறுத்தல்படி உத்தரப்பிரதேசத்தில் மின்கட்டணம் 10% உயர்வு!!

லக்னோ: ஒன்றிய அரசின் அறிவுறுத்தல்படி உத்தரப்பிரதேசத்தில் மின்கட்டணத்தை 10% மாநில அரசு உயர்த்தியது. எரிபொருள் விலை மீதான உபரி வரி காரணமாக மின்கட்டணம் உயர்வு என உத்தரப்பிரதேச பாஜக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Tags : Uttar Pradesh ,Union government ,Lucknow ,Uttar Pradesh BJP government ,
× RELATED காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராக டி.கே.சிவக்குமார் இன்று தேர்வு