×

தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து 9.91 டி.எம்.சி. நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவு

டெல்லி: தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து 9.91 டி.எம்.சி. நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. ஜூன் மாதத்திற்கான 9.91 டி.எம்.சி. நீரை திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

Tags : Kaviri ,Tamil Nadu ,T. ,M. C. ,Karnataka ,Delhi ,M. ,C. ,Caviar Water Management Commission ,
× RELATED பிரதமர் மோடி பதவியேற்று 12 ஆண்டு நிறைவடைந்தது: பாஜ தலைவர்கள் வாழ்த்து