- லா
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- தலைமை செயலகம்
- எல். ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி
- தலவாய் சுந்தரம்
- படையெடுரை
- சபாநாயகர்
சென்னை: “கட்சித் தாவல் புகார் உள்ள எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கக் கூடாது” என தலைமைச் செயலகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்களான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், இன்பதுரை ஆகியோர் சபாநாயகரைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
