- சென்னை
- ஐமுகா
- சட்டசபை செயலகம்
- மதுராந்தகம்
- பெருதுர
- தாராபுரம்
- மரகடம் குமாரவேல்
- ஜெயக்குமார்
- சத்தியபாமா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த 3 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் நேற்று ராஜினாமா செய்த நிலையில் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய தொகுதிகள் காலியானதாக சட்டமன்ற செயலகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
