×

பதவியை ராஜினாமா செய்தார் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா

சென்னை: அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா பதவியை ராஜினாமா செய்தார். தலைமைச் செயலகத்தில் சபாநாயகரிடம், இசக்கி சுப்பையா ராஜினாமா கடிதத்தை வழங்கினார். சிவிஎஸ் அணியில் இதுவரை 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

Tags : Ambasamutram ,Adimuka M. L. A. Music ,Chennai ,Ambasamudram Constituency ,Adimuka M. L. A. Isiki Supbaia ,Chief Secretariat ,Izaki Supbaia ,
× RELATED “கட்சித் தாவல் புகார் உள்ள...