பந்தர் அப்பாஸ்: தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகர் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. பந்தர் அப்பாஸ் நகரில் ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ள பகுதி மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. கடலில் கண்ணி வெடி வைக்கும் படகு மீதும் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
