×

டெட்ரா பேக், பெட் பாட்டில்களில் மது விற்பனை: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: டெட்ரா பேக், பெட் பாட்டில்களில் மது விற்பனை தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்கும் பழச்சாறு போல் மது விற்பனை என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஒன்றிய அரசு, அனைத்து மாநில அரசுகளின் கலால்துறைகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப தலைமை நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Tags : Supreme Court ,Delhi ,EU ,EU government ,
× RELATED அதிகரித்த நஷ்டம்… பெட்ரோல், டீசல்...