திருவனந்தபுரம்: கேரளத்தில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தனியார் பேருந்து தொழில் நஷ்டத்தில் நடந்து வரும் நிலையில், இலவச பயணம் மேலும் எங்களை பாதிக்கும் என்று அவர்கள் கவலை அடைந்தனர்.
