×

ம.பி.: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து-5 பேர் பலி

 

போபால்: மத்தியப் பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயம் அடைந்தனர். மத்தியப்பிரதேச மாநிலம் திவாஸ் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது

Tags : Bhopal ,Madhya Pradesh ,Diwas district ,
× RELATED மோடி ஆட்சி கவிழும் என பேச்சு: நாட்டில்...