×

ஐபிஎல் பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக சரிவு

2026 ஐபிஎல் தொடரில் தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை 18.8% குறைந்துள்ளதாக BARC இந்தியா மற்றும் TAM Sports ஆய்வு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு ஆன்லைன் கேம்களை ஒன்றிய அரசு தடைசெய்துள்ளதும் பார்வையாளர்கள் சரிவுக்கு முக்கிய காரணம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : IPL ,BARC India ,TAM Sports ,Union government ,
× RELATED ஐபிஎல்: சென்னை அணிக்கு எதிரான...