×

ஊக்க மருந்து தடுப்பு விதிமுறையை மீறியதற்காக வினேஷ் போகத் ஜூன் 26 வரை போட்டிகளில் பங்கேற்க தடை விதிப்பு

 

டெல்லி: ஊக்க மருந்து தடுப்பு விதிமுறையை மீறியதற்காக வினேஷ் போகத் ஜூன் 26 வரை போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 26ம் தேதி வரை எந்தவொரு உள்ளூர் போட்டியிலும் பங்கேற்க தகுதியற்றவர் என இந்திய மல்யுத்த சம்மேளனம் அறிவித்துள்ளது.

Tags : Vinesh Bhogat ,Delhi ,Wrestling Association of India ,
× RELATED ஐஎஸ்எல் கால்பந்து நார்த்ஈஸ்ட் யுனைடெட் சென்னையின் எப்சி மோதல்