×

ஐபிஎல்: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு!

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் சென்னை – லக்னோ அணிகள் மோத உள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

Tags : IPL ,Chennai team ,Lucknow ,Chennai ,53rd ,IPL cricket ,Chennai Sepakkam Stadium ,
× RELATED ஊக்க மருந்து தடுப்பு விதிமுறையை...