×

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,12,800க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,100க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.1,600 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ. 270க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,
× RELATED சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்வு!!