சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 120 டாலரை தாண்டியுள்ளது.