சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.13,900க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது.
