விழுப்புரம்: சித்ரா பெளர்ணமியை ஒட்டி விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் மே 1, 2ம் தேதிகளில் காலை 10.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடைகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
