×

கள்ளர் வேடம் பூண்டு, தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டார் அழகர்!

 

மதுரை: கள்ளர் வேடம் பூண்டு, தங்கப்பல்லக்கில் அழகர் மதுரை நோக்கி புறப்பட்டார். நாளை அழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை. நாளை மறுநாள் அதிகாலையில், கள்ளழகர் வீற்றிருந்து வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.

 

Tags : Azhagaar ,Madurai ,Vaigai River ,
× RELATED ஆலந்தூர், கண்ணன் காலனியில் லாரி இழுத்து சென்றதில் 4 மின்கம்பங்கள் சேதம்