×

கச்சா எண்ணெய் தொடர்பாக இந்தியாவுக்கு இனிமேல் சலுகை கிடையாது என்று அமெரிக்கா அறிவிப்பு

 

வாஷிங்டன்: கச்சா எண்ணெய் தொடர்பாக இந்தியாவுக்கு இனிமேல் சலுகை கிடையாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்யா, ஈரானிடம் ஒரு மாதம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி அளித்திருந்தது. கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதியை மீண்டும் நீட்டிக்கமாட்டோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

Tags : US ,India ,Washington ,United States ,Russia ,Iran ,
× RELATED கடந்த 2 மாதங்களில் 42,000 பேரை கொன்றது ஈரான்: ட்ரம்ப் தகவல்