- ஜாக் விக்ரம்
- மும்பை
- பெட்ரோலியம்
- இயற்கை வாயு திணைக்கள
- தில்லி
- இந்தியா
- ஜாக் விக்ரம்
- ஹார்முஸ் ஜலசந்தி
- இயற்கை வாயு துறை
- குடல்
- விக்ரம்
டெல்லி: 20,400 மெட்ரிக் டன் LPG சரக்குகளை சுமந்து வரும் இந்தியாவின் LPG கப்பல் `ஜக் விக்ரம்’ ஹார்முஸ் நீரிணையை கடந்தது. ஏப்.,15ல் ஜக் விக்ரம் LPG கப்பல் மும்பை வந்து சேரும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அறிவித்துள்ளது.
