×

அடுத்த 48 மணி நேரத்திற்கு நீங்கள் எங்கிருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

 

டெல்லி: அடுத்த 48 மணி நேரத்திற்கு நீங்கள் எங்கிருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் என ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம், அடுத்த 48 மணி நேரத்திற்கு இந்தியர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், மக்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்றும், அனைத்து மின்சார மற்றும் இராணுவத் தளங்கள் மற்றும் பல மாடிக் கட்டிடங்களின் மேல் தளங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது.

Tags : EU government ,Indians ,Iran ,Delhi ,Indian Embassy ,
× RELATED கேரளம், புதுச்சேரி, அசாம் மாநிலங்களில்...