×

திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி சென்ற தனியார் பேருந்து விபத்து

திருநெல்வேலி: திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளானது. தரிசு நிலத்தில் சுமார் 200 மீட்டர் ஓடியுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Tirunelveli ,Tuthukudi ,
× RELATED கரூர் பகுதியில் மருத்துவ குணம் கொண்ட கொடுக்காப்புளி விற்பனை