×

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!!

டெல்லி: டெல்லியில் உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்த சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த 24ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார்.

Tags : SENIOR LEADER ,SONIA GANDHI ,Delhi ,Delhi Kangaram Hospital ,
× RELATED ‘இந்தியா சதி செய்கிறது’ கொல்கத்தா...