×

கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்

கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தியிடம் முதல்வர் வேட்புமனுவை அளித்தார்.  வேட்புமனு தாக்கல் செய்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் பிரச்சாரத்தை தொடங்கினார். கொளத்தூரில் திறந்த வாகனத்தில் வீதி, வீதியாக சென்று முதல்வர் வாக்கு சேகரித்து வருகிறார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Kolathur ,Returning Officer ,Shanthi ,
× RELATED ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் ரூ.4.30 கோடி...