×

அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலாக கூடுதலாக 20% வணிக சிலிண்டர்கள் ஒதுக்கீடு: ஒன்றிய அரசு

 

டெல்லி: அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலாக கூடுதலாக 20% வணிக சிலிண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஈரான் போருக்கு முன்பிருந்த அளவில் 70% அளவுக்கு வணிக சிலிண்டர்கள் தற்போது விநியோகம்; தற்போது கூடுதலாக கிடைக்கும் சிலிண்டர்களை ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்க அறிவுரை வழங்கியது.

Tags : Union Government ,Delhi ,EU government ,Iran ,
× RELATED மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம்...