- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தேர்தல் ஆணையம்
- தில்லி
- காஞ்சிபுரம்
- பெரம்பலூர்
- தென்காசி
- தஞ்சை
- மாவட்டம் எஸ்.
- கரூர்
- ஈரோடு
- நாகை
- விருதுநகர்
- மாவட்டம்
டெல்லி: தமிழ்நாட்டில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம், பெரம்பலூர், தென்காசி, தஞ்சை மாவட்ட எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு. ஏற்கனவே கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்களை தேர்தல் ஆணையம் மாற்றம் செய்திருந்தது.
