×

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை!

 

டெல்லி: அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம், மே.வங்க முதலமைச்சர்கள் ஆலோசனையில் பங்கேற்பில்லை. மேற்காசிய போர்சூழல் குறித்தும், அதற்கு மாநிலங்கள் தயாராக இருப்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

 

Tags : PM Modi ,Delhi ,Tamil Nadu ,Puducherry ,Kerala ,Assam ,
× RELATED மேற்குவங்க வாக்காளர் பட்டியலில்...