- சென்னை உயர் நீதிமன்றம்
- அமைச்சர்
- பொன்முடி
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- பாஜக
- உமா ஆனந்தன்
- ஜார்ஜ் டவுன் நீதிமன்றம்
சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது. மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக பொன்முடி மீது ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. பொன்முடி நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
