×

கோவை கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்காததால் அக்கட்சியினர் அதிருப்தி!

 

சென்னை: கோவை கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்காததால் தெற்கு மாவட்ட பாஜகவினர் அதிருப்தி. மறுபரிசீலனை செய்து பாஜகவிற்கு ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளார். கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் வசந்தராஜனுக்கு வழங்கப்படும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது.

 

Tags : Akkadsians ,Gowai well block ,BJP ,Chennai ,Southern ,District ,president ,Vasantharajan ,
× RELATED ஊத்துக்கோட்டை-சத்தியவேடு சாலையில்...