×

2 சிலிண்டர்கள் இலவசம் – டெல்லி அரசு அறிவிப்பு

 

டெல்லி: டெல்லியில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2 எல்.பி.ஜி. சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 2 இலவச எல்.பி.ஜி. சிலிண்டர்களை வழங்குவதற்காக டெல்லி அரசின் பட்ஜெட்டில் ரூ.260 கோடி நிதி ஒதுக்கீடு; தீபாவளி பண்டிகைக்கு ஒரு சிலிண்டரும் ஹோலி பண்டிகைக்கு ஒரு சிலிண்டரும் வழங்கப்படும். இலவசங்கள் வழங்குவதை டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா கடுமையாக விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

Tags : Delhi Government ,Delhi ,Delhi. ,B. G. ,L. B. G. Delhi Government ,Diwali festival ,
× RELATED தலைமைச் செயலாளர், டிஜிபி உட்பட 79...