×

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்து

 

சென்னை: திமுக -வி.சி.க. இடையே தொகுதிப் பங்கீடு உடன்பாடு கையெழுத்தானது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வி.சி.க. தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டனர். திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்து

Tags : Liberation Leopards Party ,Dimuka Alliance ,Chennai ,Dimuka ,V. C. K. ,Chief Minister ,MLA ,K. Stalin ,
× RELATED கட்சி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற அதிமுக தொண்டரால் பரபரப்பு