×

சொல்லிட்டாங்க…

* தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விஜய்க்கு வேட்பாளர்கள் உள்ளார்களா என்பது சின்ன சந்தேகம்தான். – பாஜ மாநில துணை தலைவர் குஷ்பு

* முருகனின் வேலாயுதத்தை நம்பி தான் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன். எங்களுக்கு தோல்வியே கிடையாது. – நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

Tags : Vijay ,Tamil Nadu ,Bajaj ,Vice President ,Kushpu ,Murugan ,Nathaka ,
× RELATED பிளாஷ் பேக்கை சொல்லும் செல்லூர்;...