×

இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் உள்ள ரோப்டு கிராமத்தில் கடும் நிலச்சரிவு!!

ஷிம்லா : இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் உள்ள ரோப்டு கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவை அடுத்து 9 வீடுகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

Tags : Ropdu village ,Mandi district ,Himachal Pradesh ,Ropdu ,
× RELATED ஓமன் நாட்டில் வெள்ளபெருக்கில் சிக்கி பாலக்காட்டை சேர்ந்த 2 பேர் பலி