- சென்னை,
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஜக
- தேர்தல்
- பியுஷ் கோயல்
- Tamaga
- ஜி. கே. வாசனை
- சென்னை
- தேர்தல் அலுவலர்
- பியூஷ் கோயலே
- Thamaga
- ஜி. வாசன்
- தேசிய ஜனநாயகக் கூட்டணி
சென்னை : சென்னையில் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்தார். தொகுதிப்பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார் பியூஷ் கோயல். தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப் பங்கீடு இன்று இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
