சென்னை: சென்னை தாம்பரம் அருகே வண்டலூர் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. காயம் அடைந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் விபத்தான வாகனங்களை அப்புறப்படுத்தாததால் 2 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
