×

குடியாத்தம் அருகே 500 கிலோ செம்மரக் கட்டைகள் பறிமுதல்

 

குடியாத்தம்: ஆந்திராவில் இருந்து செம்மரம் கடத்தி வந்த கார் விபத்துக்குள்ளாக மூவர் தப்பி ஓடிய நிலையில் இருவர் படுகாயங்களுடன் மீட்பு; சினிமா பாணியில் சேசிங் துரத்தலில் ஈடுபட்ட ஆந்திரா, தமிழ்நாடு வனத்துறையினர். குடியாத்தம் அருகே பாக்கம் என்ற பகுதியில் அதிவேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கியது; காரில் இருந்த 500 கிலோ செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்தனர்.

Tags : Andhra Pradesh ,Andhra ,Tamil Nadu ,Pakkam ,
× RELATED நாடு முழுவதும் வங்கிகள், ஏ.டி.எம்....