×

புதுச்சேரியில் 10 தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ள நிலையில் வேட்பாளர்கள் அறிவிப்பு..!

புதுச்சேரி: புதுச்சேரியில் 10 தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ள நிலையில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. முதலியார்பேட்டையில் ஜான்குமார், திருநள்ளாறில் ராஜசேகரன், மாஹே தொகுதியில் தினேஷன், மண்ணடிப்பட்டு நமச்சிவாயம், ஒசுடு தீப்பாய்ந்தான், காலாப்பட்டு தொகுதியில் கல்யாணசுந்தரம், மணவேளியில் ஏம்பலம், நிரவி தொகுதியில் மீனாட்சி சுந்தரம் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், ராஜ்பவன் தொகுதியில் போட்டியிடுகிறார்.

Tags : BJP ,Puducherry Puducherry ,Puducherry ,Jankumar ,Rajasekaran ,Thirunallar ,Dinesh ,Mahe block ,Namachiwayam ,Osudu ,Kalyanasundaram ,Ambalam ,Bride ,Navi ,
× RELATED டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர்...