×

தென்காசி அருகே தெருநாய் கடித்து 9 பேர் காயம்

தென்காசி: புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தெருநாய் கடித்து 9 பேர் காயமடைந்தனர். தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags : Tenkasi ,Puliyangudi Municipality ,
× RELATED மண் தரையில் மழையிலும், வெயிலிலும்...