×

திமுக-இந்திய கம்யூ. இடையே நாளை 4ம் கட்ட பேச்சு

 

சென்னை: திமுக – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே நாளை 4ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று இந்திய மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் 6 தொகுதிகளில் போட்டியிட்டது. 5 தொகுதிகளுடன் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Dimuk ,Indian Camu ,Chennai ,Dimuka ,Communist Party of India ,CPI ,Indian State Executive Committee ,2021 Assembly Elections ,
× RELATED மேற்குவங்கத் தேர்தல்: பவானிபூர்...