×

மோட்டார் மூலம் வணிக சிலிண்டருக்கு மாற்றி கூடுதல் விலைக்கு விற்பனை

 

திருப்பூர், மார்ச்17: வீட்டு உபயோக சிலிண்டர்களை மோட்டார் மூலம் வணிக சிலிண்டருக்கு மாற்றி கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு முன்னுரிமை அளித்தும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டருக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் வணிக பயன்பட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.

 

Tags : Tiruppur ,Iran ,America ,Israel… ,
× RELATED சட்டமன்ற தேர்தல் காரணமாக ஊட்டியில் மலர் கண்காட்சி தாமதம்