×

போர்க் கப்பல்களை அனுப்பும் திட்டம் இல்லை: ஜப்பான், ஆஸ்திரேலியா அறிவிப்பு

ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களை பாதுகாக்க, போர்க் கப்பல்களை அனுப்பும் திட்டம் இல்லை என ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு ஆதரவாக நட்பு நாடுகள் போர்க் கப்பல்களை அனுப்ப உள்ளன என சில நாட்கள் முன்பு ட்ரம்ப் கூறி இருந்தார். தற்போது வரை எந்த நாடும் அனுப்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Japan ,Australia ,Strait of Hormuz ,United States ,
× RELATED அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை என்ஜினை வெற்றிகரமாக சோதித்த வடகொரியா!