×

அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை என்ஜினை வெற்றிகரமாக சோதித்த வடகொரியா!

 

வடகொரியா: அமெரிக்காவை தாக்கும் திறனுடைய, அதிக உந்துவிசை கொண்ட அதிநவீன திட-எரிபொருள் ஏவுகணை என்ஜினை, அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் வெற்றிகரமாக சோதித்த வடகொரியா. அணு ஆயுத ஏவுகணைகளின் உந்துவிசையை 2,500 கிலோ நியூட்டன் வரை அதிகரித்து, அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் அதிவேகத்தில் தாக்கும் திறனை இச்சோதனையில் நிரூபிக்கப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : North Korea ,United States ,President ,Kim Jong Un ,
× RELATED பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் பாக். மாஜி ராணுவ தளபதி மரணம்