நாகர் கோ வில், மார்ச் 16 குமரி மாவட்ட கலெக் டர் அழ கு மீனா நிரு பர் க ளி டம் கூறி ய தா வது
கன் னி யா கு மரி மாவட் டத் தில் உள்ள 6 சட் ட மன்ற தொகு தி களுக் கும் ஒரே கட் ட மாக தேர் தல் நடை பெ று கி றது. மாவட் டத் தில் மொத் தம் 15,10,550 வாக் கா ளர் கள் உள் ள னர். இதில் கன் னி யா கு மரி 2,86,968. நாகர் கோ வில் 2,57,022. குளச் சல் 2,63,448. பத் ம நா ப பு ரம் 2,34,056. விள வங் கோடு 2,25,219. கிள் ளி யூர் 2,43,837. தற் போது பெயர் சேர்த் தல், நீக் கல் உள் ளிட்ட தொடர் திருத் தப் பணி கள் நடை பெற்று வரு கின் றன. மனு தாக் க லுக்கு 10 நாட் கள் முன்பு வரை வாக் கா ளர் பட் டி ய லில் பெயர் சேர்க்க விண் ணப் பிக் க லாம்.
