- கலிமம்மல்
- ஆட்டமுகாவில்
- சென்னை
- காளியம்மாள்
- தமிழ் கட்சி
- அத்தமுக்வால்
- கலியம்மல்
- எடப்பாடி பழனிசாமி
- அக்காட்சி
- மயிலாடுதுறை
- நாடா
சென்னை: நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் அதிமுகவில் இணைந்தார். சென்னையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார் காளியம்மாள்; கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாதக சார்பில் மயிலாடுதுறையில் போட்டியிட்டு சுமார் 1,27,642 வாக்குகள் பெற்றவர் காளியம்மாள்
