* பாஜ தொட்ட அனைத்தும் பஸ்பம் ஆகிவிடும். அதிமுக அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருக்காது. காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம்.
* அமெரிக்கா ஈரானில் நடத்திய படுகொலைகள் குறித்து மோடி வாய் திறக்கவில்லை. ஈரான் போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடித்தது பற்றியும் மூச்சு விடவில்லை. இந்திய அரசு இதற்கு முன்பு இவ்வளவு பயந்து, கோழையாக இருந்ததே இல்லை. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.
